News

2022 - 2023 காலகட்டத்தில் பல காயங்களால் அவதிப்பட்டார் பும்ரா. அதிலும் குறிப்பாக அவரது முதுகுப் பகுதியில். அவருடைய வித்தியாசமான பௌலிங் முறை, முதுகுப் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ...